Songtexte.com Drucklogo

Naa Ready Songtext

நா, நீ வாநா
நோவ், நீ வாநா
நோவ் Please-னா, Please-னா
தம்பிகளுக் கோசம், தம்பிகளுக் கோசம்
வா, வா, வா, ஐயையோ
நா Ready-தான், வரவா?
அண்ணன் நா, இறங்கி வரவா?
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் Route-U மாறதப்பா

நா Ready-தான், வரவா?
அண்ணன் நா, தனியா வரவா?
தர நடுங்குற, பறை அடிக்கிற, நான் ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம், நா ஏத்த தான்

Hey, பத்தாது Bottle நான் குடிக்க
அண்டால கொண்டா, Cheers அடிக்க (Cheers)
கெடா வெட்டி, கொண்டாங்க-டா
என் பசி நா தணிக்க


பொகயில அறுவடைக்கு தயாரான, opponent-ah களையெடுத்து
தலைவலிய போக்கிபடுது, எங்க தலையெழுத்து
ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோணி-லே கட்டி lorry-லே ஏத்தி
அறுத்துப்போட அனுப்பிடுவோம் factory-கு

டேய்... எல்லா Blueprint-உம் தெரியும் mission successful-ஆ முடியும்
இடேய் வந்தா உன்னையும் படையல் வெப்பேன் கொலசாமிக்கி
அதோட ஆடு, சாராயம், பீடி, சுருட்டு, gang-ல இல்ல பொய் புரட்டு
விளையாட் போல வேல நடத்தும் worldwide link

ஏ, எல்லா ஊரும் நம்ம rules
உருவாது-டா, நம்ம tools
அத்தன பேரு அசைவம், ஒரே மாரி sync
Ey, singles இல்ல, கும்பல் சண்ட
கெலிச்சி, கெலிச்சி களச்சி போயிட்டேன்
பத்தவச்சு பொகய உட்டா
Power kick-In

பொகயில, பொகயில
Power kick-In

மிளக தட்டி, முட்டி, குழம்புல கொத்திக்குது, பார்
அந்த கால் அழகு
அடி, தடி வெட்டு குத்து, எங்க வீட்டு சமையல் வர
அட கலந்திருக்கு


கத்தி பல, கத்தி இங்க, என்ன குத்த காத்திருக்கு
அது தா கணக்கு
இந்த கத்தி வேற ரகம், வேனா sketch′u எனக்கு
புரிதா உனக்கு? (ஆ, புரிது, புரிது)

மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெள்ள வருவான்-டா!
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெள்ள வருவான் பார்!

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும், பார் உனக்கு
Poster அடி, அண்ணன் ready
கொண்டாடி, கொழுத்தனும்-டி!

நா
ஏ! அண்ணன் வரார், வழிவுடு!
அண்ணன் நா, இறங்கி வரவா?
தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் route'uh மாறதப்பா

நா Ready-தான், வரவா?
அண்ணன் நா, தனியா வரவா?
தர நடுங்குற, பறை அடிக்கிற, நான் ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம், நா ஏத்த தான்

Hey, பத்தாது bottle நான் குடிக்க
அண்டால கொண்டா, cheers அடிக்க (cheers)
கெடா வெட்டி, கொண்டாங்க-டா
என் பசி நா தணிக்க

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Quiz
Welcher Song kommt von Passenger?

Fans

»Naa Ready« gefällt bisher niemandem.